தனித்து போட்டி - தேடல் முடிவுகள்

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா!

2024-04-10 08:54:37 - 1 month ago

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா! கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், கோலாா், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, உடுப்பி-சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன், மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த


நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம...

2024-03-30 16:38:42 - 1 month ago

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம... தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல்


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு- கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் போட்டி

2024-03-23 16:08:20 - 1 month ago

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு- கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் போட்டி மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 40


2024 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியாம்... புது ரூட் போடும் அண்ணாமலை!

2022-12-09 05:40:01 - 1 year ago

2024 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியாம்... புது ரூட் போடும் அண்ணாமலை! வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்தார். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ.க தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட


உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!

2021-09-14 17:16:51 - 2 years ago

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி! உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவிப்பு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமக திடீர் அறிவிப்பு 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - பாமக